Vorschaubild für Film படம்

படம்

அனுபவத்தை பகிரந்து கொள்வதும், அத்துடன் தெரிந்ததை கூறுதலும், எதிரில் இருப்பவர் ஆர்வத்தை காட்டினால் அத்துடன் புரிந்து கொள்ளவும், விரும்பினால் அது சந்தோசத்தை கொடுக்கும். பெரியவர்கள் கவனமாக செவிமடுக்கும் போதும் அத்துடன் மீளவும் கேட்கும் போதும் வெற்றிகரமாக ஒரு கலந்துரையாடலுக்கு வழிவகுக்கிறார்கள்.

மீறா 4 வயதும் 4 மாதங்களும் நிக்கோ 2 வயதும் 1 மாதமும்