
நடத்தல்
செய்தல், கதைத்தல், உணர்தல், ஆகியன எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இப்படியான செயற்பாட்டின் மூலம் தான் மொழி பிள்ளையை வந்தடையும். பெரியவர்கள் பிள்ளைகளின் மொழி ஆற்றலை வளர்க்க அவர்களுக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும், செயற்பாடுகளை வார்த்தைகளால் வழிநடத்த வேண்டும், வார்த்தைகளையும் கூற்றுக்களையும் புலன்கள் மூலம் அனுபவத்தைப்பெற வழி வகுக்க வேண்டும்.
ஒலிவியா 1 வயதும் 3 மாதங்களும்