
மேசையில் மத்தளம்
ஆரம்பத்திலிருந்து பிள்ளைகளுக்கு பாடல் மற்றும் அபிநயம் போன்றவற்றில் அதிகம் விருப்பம் இருக்கும். மீண்டும் செயற்ப்படுத்தப்படும் ஒரேமாதிரியான விடயங்கள், சேர்ந்து இருக்கவும், சேர்ந்து பாடவும் அழைக்கிறது. மொழியை இவ்வாறு அணுகுவது மகிழ்ச்சியாக உள்ளது!
கார்லா 10 மாதங்கள், மீனா
மீனா 14 வயதும் 6 மாதங்களும்